close
Choose your channels

மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அங்கு மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வேற லெவலில் வைரலாக வருகிறது .

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் தற்போது திரைப்பட விழா நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் குறிப்பாக தமிழக திரையுலகப் பிரபலங்களான கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், பூஜா ஹெக்டே, பார்த்திபன் உள்ளிட்ட பலர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் ரஹிமாவுடன் பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தந்தை மகள் உறவு குறித்து குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.