close
Choose your channels

12 நாட்களில் ஜீ5 தளத்தில் 'அரண்மனை 3' செய்த சாதனை!

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ‘அரண்மனை 3’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது என்பதும் அதனை அடுத்து ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் ஜீ5 தளத்தில் 12 நாட்களில் ஏழு கோடி பார்வை நேரத்தை பெற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரண்மனை 3’ திரைப்படம் ஜீ5 தரைதளத்தில் ஏழுகோடி பார்வை நேரத்தை பெற்றுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் ‘அரண்மனை 3’ திரைப்படத்தை அடுத்து ஜீ5 ஓடிடி தளத்தில் சமுத்திரக்கனி நடித்த ‘சித்திரை செவ்வானம்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகிறது என்பதும் இயக்குனர் விஜய் எழுத்தில் ஸ்டண்ட் சில்வா இயக்கிய இந்த படம் சிறப்பு மிக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.