சின்னப்பையன் பயந்துட்டான்.. நிக்சன் குறித்து கூறிய அர்ச்சனா.. பதில் கேள்வி கேட்ட வினுஷா..!

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் வீட்டிற்கு வினுஷா மீண்டும் திரும்பி உள்ளதை அடுத்து அவர் தன்னை பற்றி நிக்சன் தரக்குறைவாக பேசியது குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

70 கேமரா முன் நிக்சன் கூறியதற்கு நானும் அதே கேமரா முன் பதில் கூற போகிறேன் என்று முந்தைய புரமோவில் வினுஷா கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோவில் அர்ச்சனாவிடம் இது குறித்து பேசுகிறார்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது என்னுடைய பெயரை யூஸ் பண்ணி நீங்கள் நிக்சனை டார்கெட் செய்தீர்கள். இந்த விஷயத்தை அர்ச்சனா முதலிலே செய்திருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அர்ச்சனா ’உங்கள் பிரச்சனையை சொன்னால் அவனுக்கு கோவம் வரும் என்று தெரியும், நேற்று என்னை அவன் கோபப்படுத்தினான், அதற்கு பதிலாக கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக சின்ன பிள்ளைத்தனமாக உங்கள் விஷயத்தை எடுத்தேன் என்று கூறினார்

இதை அடுத்து எனக்கு அது பிடிக்கலை என்று வினுஷா, சாரி சொல்லிவிட்டால் மக்கள் மறந்துருவாங்க என்று நீங்கள் அவனிடம் சொன்னீர்கள் என்று கூற அதற்கு அர்ச்சனா, பயந்துட்டான் சின்ன பையன் என்று கூறியதொடு, அது முடிந்த விஷயம் என கூற, உங்களுக்கு அது முடிந்த விஷயம், ஆனால் நான் தானே அங்கே குற்றவாளியாக இருக்கிறேன்’ என்று வினுஷா கூற அர்ச்சனாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

More News

விஜயகாந்த் ஒரு சாமி.. அஞ்சலி செலுத்திய பின் விஷால் பேட்டி..!

விஜயகாந்த் ஒரு சாமி என்றும் மக்கள் அவரை சாமியாக தான் பார்க்கிறார்கள் என்றும் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

சிறகடிக்க ஆசை: மனோஜ் விஷயத்தில் ரோகிணி அடக்கி வாசித்து இருக்கலாம்.. அவருக்கே திரும்பும் ஆபத்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த காட்சி என்று வந்துவிட்டது. மனோஜ் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் வெட்டியாக பார்க்கில் உட்கார்ந்து விட்டு

ஹால்ல ஃபேன் போட்டாச்சு.. மாயா இன்ஸ்டா பக்கத்தில் வாக்கு பிரச்சாரம்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா சமீபத்தில் தன்னுடைய வீட்டில் ஹாலில் ஃபேன் இல்லை என்றும் அதற்கு பதிலாக ஏசி போட வேண்டும் என்றும் இதனை எங்கள் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள்

கோகுல் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோ இல்லையா? மாஸ் நடிகரிடம் பேச்சுவார்த்தை..!

'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 'காஷ்மோரா' உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலின்

நிக்சனுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கும் வினுஷா.. என்ன செய்ய போகிறார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த கடைசி வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே அனன்யா வந்த நிலையில் தற்போது வினுஷா வந்துள்ளார்.