முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்...! மோடிக்கு சவால் விட்ட அரசியல் தலைவர்......!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசிகள் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் குறைபாடு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால், மக்கள் இறந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலைநகரான டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் எங்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்புனீர்கள் மோடிஜி..? என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த இந்த கருப்பு நிற போஸ்டர்கள், மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியது. இதுகுறித்து டெல்லி காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர் , 17 நபர்களை  கைது செய்துள்ளனர். ஆனால் கைதானவர்கள் வெறும் கூலிக்கு போஸ்டர் ஓட்டுபவர்களே. போஸ்டர்கள் ஒட்டியதிற்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து,  காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.  



இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தைரியம் இருந்தால் என்னையும்  கைது செய்துங்கள்  எனபிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

More News

பிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த நடிகரின் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் சைக்கில் ஓட்டும் வீடியோ பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம்

பழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான டிடி

'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் பிக்பாஸ் ஆஜித்

தமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் நடிகையின் தந்தையும் பழம்பெரும் பாலிவுட் நடிகருமான சந்திரன் என்பவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்