அருள்நிதியின் 'K13' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ல் இருந்து மே17க்கு மாற்றப்பட்டதால் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

மே 1ஆம் தேதி கவுதம் கார்த்திக்கின் 'தேவராட்டம்' ரிலீஸ் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் அருள்நிதியின் 'K13' திரைப்படம் அதே மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் , ரூபன் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

கமல்ஹாசன் - டி.ராஜேந்தர் சந்திப்பு! மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்

பிரபல இயக்குனரும் நடிகருமான திரு டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமணம் இம்மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக திரையுலக,

இருபிரிவினர்களிடையே மோதல்: பொன்பரப்பி கிராமத்தில் பயங்கர வன்முறை!

சிதம்பரம் மக்களவை தொகுதியில் உள்ள அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் நேற்று இரண்டு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பயங்கர வன்முறை நடந்துள்ளது

நடிச்ச பெண்ணா? பிடிச்ச பெண்ணா? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி

டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமண வரவேற்பு வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து டி.ராஜேந்தர் பல பிரபலங்களை சந்தித்து நேரில் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

அஜித், நயன்தாராவுக்கு நன்றி கூறிய இயக்குனர் சிவா!

தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

லைகாவின் அடுத்த படத்தில் த்ரிஷா! டைட்டில் அறிவிப்பு!

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் '96' மற்றும் இந்த ஆண்டு வெளியான ரஜினியின் 'பேட்ட' ஆகிய திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில்