'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் எப்போது? அருள்நிதி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 06 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்து வரும் ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகன் அருள்நிதி படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த படம் மே 26ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அம்பேத்கர் பின்னணியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகிறது.

கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெரினா உட்பட அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி.. முழு விவரங்கள்..!

சென்னை மெரினா கடற்கரை உட்பட அரசு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி

70 நாடுகளில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகர் படத்தின் டீசர்.. உலக அளவில் புரமோஷன்..!

 பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் மே 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லர் 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்கட்டி தண்ணீருக்குள் மூழ்கிய ரகுல் ப்ரீத் சிங்.. பிகினி உடையில் ஒரு பியூட்டி வீடியோ..!

நடிகை ரகுல் பிரீத் சிங் ஐஸ்கட்டி தண்ணீருக்குள் மூழ்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு கமெண்ட் லைக் குவிந்து வருகிறது.

என்ன ஒரு பேரழகு.. அதிதிஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து 'என்ன ஒரு பேரழகு' என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு

அஜித்தின் 'விடாமுயற்சி' : படப்பிடிப்பு மொத்தமே இவ்வளவு நாட்கள் தானா?

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று