ரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், நாசர், பிக் பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

’மூடர்கூடம்’ நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். அருண் விஜய் ’ரஞ்சித்’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவித்து அருண்விஜய் கேரக்டரின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வரும் இந்த படத்திற்கு நடராஜன் சங்கர் என்பவர் இசையமைக்கிறார்.
 

More News

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்: சென்னையில் நடந்த விபரீதம்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இறந்து கிடந்த எலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது