close
Choose your channels

சூப்பர் ஹிட் டீமுடன் இணைந்த அருண்விஜய்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மூடர் கூடம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன், பல வெற்றி படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் அருண்விஜய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'செக்க சிவந்த வானம்' படத்தில் அபார நடிப்பிற்காக மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற அருண்விஜய், சூப்பர் ஹிட் டீமுடன் இணைந்திருப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் இந்த படத்தில் இணையும் மேலும் மூவர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நிமிடங்களில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை சற்றுநேரத்தில் பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.