நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: முதல்முறையாக இந்திய திரைப்படத்தில் பாடிய சங்கீத மேதை!

  • IndiaGlitz, [Saturday,November 07 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஆடியோ பாடல்களின் தொகுப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் ’சண்டை அலங்காரம்’ என்ற பாடலை பிரபல கர்நாடக சங்கீத மேதை அருணா சாய்ராம் அவர்கள் பாடியுள்ளார்

கர்நாடக சங்கீத மேதையும் பத்மஸ்ரீ விருதினை பெற்றவருமான அருணா சாய்ராம் அவர்கள் பல இந்திய மற்றும் சர்வதேச கர்நாடக இசை மேடைகளில் பாடி இருந்தும் இதுவரை எந்த திரைப்படத்திலும் அவர் பாடியதில்லை என்பதும், முதல் முதலாக இந்திய திரையுலகில் அதுவும் ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளார் என்பதும் இதனை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஒரே திரையில் தமிழ், தெலுங்கு பிக்பாஸ்: கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்!

மக்களின் பேராதரவுடன் தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தெலுங்கு பிக்பாஸ் ஆரம்பித்து விட்டது

டிவி பார்ப்பது ஒரு குத்தமா… தனது தந்தையையே சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவவீரர்!!!

ரவில் டிவியை அணைக்க மறுத்தற்காகத் தனது தந்தையையே ஒரு முன்னாள் இராணுவவீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டிலில் வந்து ஜனநாயகக் கடமை ஆற்றிய 100 வயது முதியவர்… பீகார் தேர்தலில் நிலவும் பரபரப்பு!!!

பீகார் சட்டசபைக்கான இறுதிகட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிஹார் வாக்குச்சவாடியில் 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கட்டிலில் படுத்த படியே தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார்.

பாலாஜி மீதிருந்த கொஞ்ச மரியாதையும் போச்சு: கிழிச்சி தொங்கவிட்ட சுஜா வருணி!

பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சுஜாவருணி தெரிவித்த கருத்தை பார்ப்போம் 

திட்டுனிங்களே, ஞாபகம் இருக்கா பாலாஜி: வச்சு செய்யும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய அடுத்த புரமோவில்