தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அரவிந்தசாமி கூறியபோது, 'இந்த பரபரப்பிலும் நமது முதல்வர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பணிகளை பார்க்கவிருப்பது ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. அவரை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு உடனடியாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களுடைய பணியை மக்களுக்காக செய்ய வேண்டும்.

பொதுமக்களும் தங்களுடைய எம்.எல்.ஏக்களை அழைத்து பணியை செய்ய வற்புறுத்த வேண்டும். இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டிய நேரம் இது இல்லை.' என்று கூறியுள்ளார்.

More News

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த 10வது எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளனர் என்பதை பார்த்தோம். இந்நிலையில் 10வது எம்.எல்.ஏவாக மேட்டுப்பாளையம்  எம்எல்ஏ சின்னராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்...

அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை வேண்டும். பிரபல பாடலாசிரியை

கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. நீதி நிச்சயமாக ஒருநாள் வெல்லும் என்று நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இந்த தீர்ப்பால் அதிகரித்துள்ளது....

சட்டம் சத்தியத்தின் பக்கமே. ஆர்.பார்த்திபன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து திரையுலகினர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்....