close
Choose your channels

அட்லி-ப்ரியா தம்பதியை சந்தித்த ஆர்யா-சாயிஷா: வைரல் புகைப்படம்!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் நேற்று தனது பிறந்தநாளை அவர் மும்பையில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அட்லியின் முதல் படத்தில் நடித்தவர் ஆர்யா என்பதும் அந்த படம் சூப்பர்ஹிட் என்பதும் அதுமுதலே அட்லி, ஆர்யா சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அட்லி தனது பிறந்தநாளை தனது மனைவியுடன் மும்பையில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்யா தனது மனைவி சாயிஷாவுடன் கலந்துகொண்டார்

2 நட்சத்திர தம்பதிகளும் இணைந்து இந்த பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இந்த நிலையில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.