சசிகுமாரின் 'அசுரவதம்' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

சசிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அசுரவதம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் சராசரியாக இருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படம் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 162 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,08,892 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்கில் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் இருந்துள்ளனர்.

சென்னை தவிர தமிழகத்தின் மற்ற நகரங்களில் இந்த படத்தின் வசூல் எப்படி இருந்தது என்பதை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்

More News

அதர்வாவின் 'செம போத ஆகாதே' ஓப்பனிங் வசூல் எப்படி?

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய அதர்வா முதன்முதலில் தயாரித்து நடித்த 'செம போத ஆகாதே. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை

'விசுவாசம்' படத்தில் நயன்தாரா கேரக்டர்: ஒரு ஆச்சரிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிவடைந்தது.

விஜய் சிகரெட் பிடிப்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? சரத்குமார் விளாசல்

தளபதி விஜய் நடித்த படம் சமீபகாலமாக பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. ஒருவிதத்தில் அந்த பிரச்சனைகள் அவருடைய படத்தின் புரமோஷன்களாகவும் பயன்பட்டன

கமலின் கண்டிப்புக்குள்ளான மும்தாஜ், பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கமல் தோன்றுவதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கின்றது. அதிலும் இந்த வாரம் கமல் திடீரென சாட்டையை சுழற்றி மும்தாஜ், மற்றும் பாலாஜியிடம்

மீண்டும் ஒரு 'ஆளப்போறான் தமிழன்: சர்கார் படத்தின் முக்கிய டுவிஸ்ட்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் உலகமெங்கும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த பாடல் வெளிவந்து