close
Choose your channels

நடிகர்களில் தனுஷ் மட்டுமே செய்த ரூ.100 கோடி சாதனை!

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் கொடுத்த படங்கள் பல இருந்தாலும் தனுஷுக்கு மட்டும் ஒரு சிறப்பு பெருமை கிடைத்துள்ளது

தனுஷ் மட்டுமே கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ஆகிய மூன்று திரையுலகிலும் ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்பதுதான் அந்த பெருமை

தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ’பக்கிரி’, பாலிவுட் படமான ‘ராஜண்ணா’ ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz