ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,September 14 2016]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகன்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது சொந்த தயாரிப்பில் 'செம போதை ஆகாதே' என்ற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து வரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 7ஜி சிவா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ஓடம் இளவரசு இயக்கியுள்ளார். அதர்வா, ரெஜினா, ப்ரணிதா, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

More News

'கடவுள் இருக்கான் குமாரு' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் தீபாவளி ரேசில் இணைந்துள்ளதால்...

விஜய்யின் 'பைரவா'வில் நடிக்கவில்லை. பிரபல தயாரிப்பாளர் பேட்டி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில்...

மீண்டும் இணையும் 'நானும் ரெளடிதான்' டீம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரெளடி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர்...

சூர்யா-35 படத்தில் இணைந்த பிரபல நடிகை

சூர்யா நடித்து வரும் 'S 3' படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

வித்தியாசமான வில்லனாக மாறிய 'ஜோக்கர்' நடிகர்

சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்...