close
Choose your channels

அட்லி கொடுத்த ஞாயிறு முத்தம்: ப்ரியா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுக்கு கொடுக்கும் முத்தம் குறித்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன்பின் தளபதி விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார் என்பது தெரிந்ததே. தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் படத்தை இயக்கி வரும் அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் திரையுலகில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணம் செய்வதில் மிகவும் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ப்ரியா அட்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியாவுக்கு அட்லி முத்தம் கொடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ‘ஹேப்பி சண்டே’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.