10 வருடங்கள் ஆனாலும் இன்னும் ரொமான்ஸ் குறையவில்லை.. அட்லி-ப்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,April 21 2024]

பிரபல இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் ரொமான்ஸுடன் கூடிய புகைப்படங்கள் ப்ரியாவின் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ஆகி வருகின்றன.

விஜய் நடித்த ’தெறி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின்னர் ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் என்பதும் இதையடுத்து அவர் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய பின்னர் பான் இந்திய இயக்குனர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த கதை விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரியா அட்;ஒ மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அட்லி மற்றும் ப்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமாகி 10 வருடங்கள் ஆனாலும் இன்னும் ரொமான்ஸ் குறையவில்லை என இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவு ஆகி வருகிறது.

 

More News

ரஜினியின் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் இதுவா? கசிந்த புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

உயிருக்கே ஆபத்து.. தமிழக அரசு  இதற்கு தடை விதிக்க வேண்டும்.. இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் பதிவு செய்துள்ளார்.

'சர்தார் 2' படத்தின் கதை இதுவா? தற்போதைய சென்சிட்டிவ் விஷயத்தை கையில் எடுக்கும் பிஎஸ் மித்ரன்..!

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான 'சர்தார்' திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும்

கைவிரலில் மட்டுமல்ல.. இன்னொரு முக்கிய இடத்திலும் காயம்.. 'கோட்' படப்பிடிப்பில் விஜய்க்கு என்ன ஆச்சு?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதாகவும் அதில் விஜய்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில்

'மாஸ்கோ'வுக்கு ஒரு முக்கிய கேரக்டர் .. 'கோட்' குறித்து ரஷ்ய ஊடகத்திற்கு வெங்கட் பிரபு பேட்டி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார் என்றும் அவர்