எங்கள் வீட்டின் ஆலமரம் சரிந்தது: இயக்குனர் அட்லியின் சோக டுவிட்!

  • IndiaGlitz, [Sunday,April 25 2021]

தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்த சோகம் குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

அட்லி தனது டுவிட்டரில் தனது பெரியப்பா காலமாகிவிட்டதாகவும் தங்களது வீட்டின் ஆலமரம் போல் இருந்த அவரது மறைவு தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் பெரியப்பா மறைந்த நீதிபதி செளந்திர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம். மிகப்பெரிய இழப்பு. இதனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன், பெரியப்பா, நீங்கள் எப்போதும் எங்கள் ராஜா, நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

அட்லியின் பெரியப்பா மறைந்ததை அடுத்து திரையுலகினருக்கு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ்

நடிகர் கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யாரும் நம்பாதீங்க, இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: நடிகை அதுல்யா ரவி

'காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'கதாநாயகன்' 'ஏமாளி' 'சுட்டு பிடிக்க உத்தரவு' 'நாடோடிகள் 2' உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அதுல்யா ரவி

மீண்டும் தொடங்கியது கொரோனா நிவாரண நிதி: ஆரம்பித்து வைத்த தமிழ் நடிகை!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக முதல்வர் நிவாரண நிதியாகவும், தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் கோடிக்கணக்கில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நிவாரண நிதி

'மெர்சல்' 'பிகில்' படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

'மெர்சல்' 'பிகில்' படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

சென்னை திரும்பினார் தளபதி விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வந்தோம்.