தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் ‘பளார்’ என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் தற்போது தான் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பை எட்டியுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த வாரம் அளிக்கப்பட்ட டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியே தெரிந்தது என்பதும் குறிப்பாக தனலட்சுமி, அமுதவாணன் உள்ளிட்டோர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் போட்டியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் முதல் கேள்வியாக, ‘அமுதவாணன் இந்த வீட்டில் பேர்சனல் அட்டாக் செய்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டு இதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறும்படி கேட்கப்படுகிறாது. இதில் ‘ஆம்’ என்று கூறிய விக்ரமன், ‘நகைச்சுவை என்ற பெயரில் அமுதவாணன் பெர்சனல் அட்டாக் செய்கிறார் என்றும், குறிப்பாக நான் வாயை திறந்தாலே பொய் என்று என்னிடம் வெளிப்படையாகவே கூறுகிறார் என்று கூறினார்.

இதனை அடுத்து அடுத்த கேள்வியாக ’தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது மாதிரி வெளியே நடந்து கொண்டால் பளார் என்று அறை தான் வாங்குவார்’ என்று கேட்கப்பட இதற்கு எத்தனை பேர் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் கூறுகிறார்கள்? தனலட்சுமி குறித்து யார் யார் என்னென்ன சொல்லி இருப்பார்கள்? என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
 

More News

கார்த்தியின் 'ஜப்பான்' படம்: சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

 கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் 'ஜப்பான்'  என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையுடன்

வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

 நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன. 

சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது: ரஜினியை சந்தித்த 'லவ் டுடே' இயக்குனரின் பதிவு

 சூரியனுக்கு அருகே இருப்பது போல் இருந்தது என சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் 'லவ்டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பவர் யார்? மணிகண்டன் பதிலை கேட்டு ஆச்சரியமடைந்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பதும், போட்டியாளர்கள் தற்போது தங்களது உண்மையான முகத்தை