இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? மண்ணும் பெண்ணும் ஒன்றா? ஐட்டம் சாங் எதற்கு? காரசாரமான கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ’பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலமையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வன்னியர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? பெண்களை மண்ணுடன் ஒப்பிடலாமா? பெண்களின் புனிதம் குறித்து கூறும் இந்த படத்தில் ஐட்டம் சாங் எதற்கு? போன்ற காரசாரமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

மேலும் கத்தி அரிவாளுடன் திரிந்து கொண்டிருந்த இளைஞர்களிடம் மிகவும் கஷ்டப்பட்டு நாம் பெரியோர்கள் புத்தகத்தை கொடுத்து இருக்கிறார்கள், இப்போது மீண்டும் கத்தியை கொடுக்கும் படங்கள் வரலாமா? என்ற கேள்விக்கு வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ படத்திலிருந்து ’அசுரன்’ படம் வரை கத்தி, அரிவால் தான் உள்ளது, அவரிடம் யாரும் இது போன்ற கேள்வி ஏன் கேட்கவில்லை என்று மோகன்ஜி பதில் அளித்தார்.

மேலும் மோகன் ஜி படம் என்றாலே பிற்போக்குத்தனமான படம் என்றுதான் அனைவரும் கூறுகின்றார்கள் என்றும் இந்த விமர்சனம் எதிர்பார்த்ததுதான் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

அஜித் படத்தை இழந்த விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்த டாப் 3 ஹீரோக்கள்..!

அஜித் நடிக்க இருந்த 'ஏகே 62' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் இதனை அடுத்து 'ஏகே 62'

'வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக்கில் மாஸ் நடிகர்.. சமுத்திரக்கனி கேரக்டரில் இவரா?

சமுத்திரகனி இயக்கி நடித்த 'வினோதயா சித்தம்' என்ற திரைப்படம் கடந்த 2021ஆம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் விஜய் பட நாயகியா?

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த 'பையா' திரைப்படம் கலந்தர் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்திருப்பதாக

'மார்க் ஆண்டனி' படத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து.. வைரல் வீடியோ..!

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' படத்தில் ரஜினிகாந்த்? பரபரப்பு தகவல்..!

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் முந்தைய பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த்