close
Choose your channels

வெறும் உள்ளாடை மட்டும்: பூஜா ஹெக்டே ஸ்டில்களை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்த புகைப்படங்களை பதிவு செய்திருப்பது பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து முதல் கட்டமாக பாங்காங் செல்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாங்காங் கடற்கரையில் வெறும் உள்ளாடை அணிந்து அதன் மேல் ஒரு மெல்லிய ஆடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில் உள்ள கிளாமரை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை அவர் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.