நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியது என்பது தெரிந்ததே. மேலும் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வரை வைரலாகி வருகிறது

இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷினி, நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஏற்கனவே ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை நடிகை நயன்தாராவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரோஷினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்!

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை', 'அரண்மணை 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 3' படத்தை அவர் இயக்கி வருகிறார்.

நடிகை சாந்தினியின் ஓவிய புகைப்படம் இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துள்ள படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம். விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

சிஸ்டம் சரியில்லை என்பவர்களுக்கு வாக்காளர் அட்டையே இல்லை: கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் 2024 வரை காத்திருக்க வேண்டுமா??? அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மார்டனா,

யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்ஷய்குமார் என்பது தெரிந்ததே.