மன்றாடிக் கேட்கின்றோம், மனது வையுங்கள்: இயக்குனர் இமயம் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் இன்று காலை முதல் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இதுகுறித்து கூறியதாவது:

எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்திற்கு உரியது

தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி

ஒரு விடியற்காலை
பொழுதுக்காக
கண்ணீர் மல்க
காத்திருப்பது
வேதனைக்குரியது....
மதிப்புமிக்க ஆளுநர்
மற்றும் ஆட்சியாளர்களே
மன்றாடிக் கேட்கின்றோம்
மனது வையுங்கள்....
உடனே விடுதலை தாருங்கள்’

இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

போறவங்க, வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்குறாங்களே: ஷிவானி புலம்பல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கை சரியாக விளையாடாத பாலாஜி மற்றும் சுசி ஆகிய இருவரும் இன்று சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறைக்குள் பாலாஜி இருப்பது அவரை விட ஷிவானிக்குத்தான்

நீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்!!!

இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது

ஒரு அறிவிப்புகூட இல்லாம 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சா??? அலற வைக்கும் தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் இஸ்திரி கடை… 9 வகுப்பு மாணவியின் சர்வதேச சாதனை!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் வினிஷா உமாசங்கர் எனும் மாணவிக்கு சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஸ்வீடன் நாட்டு மாணவர் பருவநிலை

பேரறிவாளன் விடுதலை: விஜய்சேதுபதி வெளியிட்ட வீடியோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்