பாரதிராஜா படத்தில் அறிமுகமான ஹீரோ திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ நடிகர் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1990 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’என் உயிர் தோழன்’. இந்த படத்தில் பாபு, தென்னவன் மற்றும் ரமா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அறிமுகமானார்கள்.

இவர்களில் பாபு என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தில் அறிமுகமான பாபு, அதன் பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ’பெரும்புள்ளி’ கோபி பீம்சிங் என்பவர் இயக்கத்தில் உருவான ’தாயம்மா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிடிஎஃப் வாசன் அதிரடி கைது.. லைசென்ஸை ரத்து செய்யப்படுமா? பரபரப்பு தகவல்..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார்.

விக்னேஷ் சிவனுக்கு டேட்ஸ் கொடுத்த பிரபலம்.. வைரல் வீடியோ..!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்க இருந்த படம் உருவாக இருந்த நிலையில், திடீரென அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஜோதிகாவுக்கும் மிர்ச்சி செந்திலுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இருவரையும் இயக்கும் பிரபல நடிகர்..!

நடிகை ஜோதிகா மற்றும் நடிகை மிர்ச்சி செந்தில் ஆகிய இருவரும் ஒரே ஆண்டில் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்ற தகவலை மிர்ச்சி செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நான் தொடங்கினால் என்னால் நிறுத்த முடியாது.. கணவருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்தாரா..!

நான் தொடங்கினால் என்னால் நிறுத்த முடியாது என்று தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

இதுல யாரு தனுஷ்ன்னு தெரியல.. மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படம் வைரல்.!

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இதுல யாரு தனுஷ்ன்னு  தெரியலை என்பது  உட்பட பல கமெண்ட்களை