பிக்பாஸ் ஃபைனல்: ஐவருக்கு கிடைத்த விருதுகள், தர்ஷனுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு

பிக்பாஸ் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் ஐந்து போட்டியாளர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அந்த விருதுகள் யார் யாருக்கு என்பதை தற்போது பார்ப்போம்.

கேம் சேஞ்சர் விருது: கவின் ( கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என கமல் பாராட்டு)

Guts and Grits: வனிதா ( தனக்கு பாதகமாக இருக்கும் என்பதை தெரிந்தும் வீரமாக செயல்பட்ட வனிதாவுக்கு வாழ்த்துக்கள்)

தி மோஸ்ட் டிஸிப்ளின் விருது: சேரன் (தொழிலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கமல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்)

சிறந்த நண்பர் விருது: ஷெரின் ( இந்த விருதுக்கு கடும் போட்டியாக இருந்த அபிராமியுடன் ஷெரின் பகிர்ந்து கொண்டார்.

ஆல்ரவுண்டர் விருது: தர்ஷன் (அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருந்தவர்) மேலும் தர்ஷன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஒப்பந்தமானதாக கமல் அறிவித்தார்.

 

More News

பிக்பாஸ் பைனலில் கமல் முன் ரஜினி வசனத்தை கூறிய சாண்டி

பிக் பாஸ் சீசன் 3 பைனல் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நேற்று டைட்டில் பட்டத்தை முகின் வென்றார். பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்ற முகினுக்கு சக போட்டியாளர்கள்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகரும் இசை அமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

வடிவேலுவுடன் இணைந்து நடித்த கோலிவுட் காமெடி நடிகர் காலமானார்

வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.

விஜய்யின் 'பிகில்' படத்தின் மாஸ் அப்டேட்!

விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.