பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவி இந்த இளம்பெண்ணா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அசீமின் முன்னாள் மனைவி குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் இந்த இளம் பெண் தான் அசீமின் முதல் மனைவியா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற இருக்கும் நிலையில் இன்று மாலை நடைபெறும் இறுதி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவிப்பார். இந்த நிலையில் இறுதி போட்டியில் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் இவர்களில் அசீம் தான் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அசீம் குறித்த பழைய புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அசீம் தனது மனைவியை கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் அசீமின் குழந்தை அவரது முன்னாள் மனைவியுடன் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் வாரம் ஒருமுறை அசீம் தனது குழந்தையை பார்த்து வருவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடையும் நிலையில் அசீமின் முன்னாள் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இந்த இளம்பெண்ணா அசீமின் முன்னாள் மனைவி என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

'வாரிசு' வெற்றி விழாவில் விஜய்.. 'தளபதி 67' படத்தின் செம கெட்டப்!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் குடும்பங்கள் போற்றும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும்

'என் மானத்தை விட உன் மானம் பெருசா'... சந்தானத்தின் 'கிக்' டிரைலர்

 தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்து சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'கிக்'. 

லோகேஷின் 'தளபதி 67' படம் LCU படமா? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது . 

விருதை விட இந்த வார்த்தைகள் பெரியது.. ஜேம்ஸ் கேமரூன் பாராட்டால் நெகிழ்ந்த ராஜமெளலி : வைரல் வீடியோ

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியை நேரில் சந்தித்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் 'விருதை விட உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது'

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் செம குஷி!

சிம்பு நடித்த 'பத்து தல'  என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.