சேலையில் ஒரு செம கவர்ச்சி போட்டோஷூட்.. பிக்பாஸ் லாஸ்லியாவா இது?

  • IndiaGlitz, [Thursday,December 29 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாஅந்த நிகழ்ச்சியில் கவினை காதலித்ததாகவும் ஆனால் வெளியே வந்ததும் பிரேக்கப் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘கூகுள் குட்டப்பா’ உள்பட ஒருசில படங்களில் லாஸ்லியா நடித்த போதிலும் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அவர் தற்போது வாய்ப்பின்றி இருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் சினிமா வாய்ப்புகள் பெற விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கருப்பு நிறத்தில் மெல்லிய சேலையுடன் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை லாஸ்லியா பதிவு செய்துள்ள நிலையில் ’சேலையில் ஒரு செம போட்டோஷூட்’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இருப்பினும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பார்வையில் இந்த புகைபப்டங்கள் படுமா? அவருக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


 

More News

கலர் கலரான உடையில் கிளாமர் போட்டோஷூட்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக ரம்யா பாண்டியன் கலர் கலரான உடையில் கிளாமர் பொங்க எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

குளிக்கும்போது கணவர் எடுத்த நிர்வாண புகைப்படம்: இன்ஸ்டாவில் பதிவு செய்த பிரபல நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த புகைப்படத்தை அவரது கணவர் எடுக்க, அந்த புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாகிராமில்

விஜய்யை நம்பர் 1 என கூறியது ஏன்? தில் ராஜூ விளக்கம்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்தில் விஜய் தான் தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகர் என்றும் அவரது 'வாரிசு' படத்திற்கு போதுமான திரையரங்குகள் கொடுக்கவில்லை

மீடியா உங்க கையில இருந்தா என்ன வேணும்ன்னாலும் பண்ணுவிங்களா? 'வரலட்சுமியின் 'V3' டிரைலர்

வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த 'V3' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது.

நாங்கள் வேலையில்லாதவர்களா? சித்தார்த் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎப் வீரர் பதில்!

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்தியில் பேசி துன்புறுத்தினார்கள் என நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இதற்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்