கமல்ஹாசன் கண்டுபிடித்த அந்த குற்றவாளி யார்?

  • IndiaGlitz, [Saturday,August 26 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பலர் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள். ஓவியாவுக்கு பதிலாக நான்கு பேர் புதிய பங்கேற்பாளர்கள் வந்தபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓவியா இருந்த அளவுக்கு சுவாரஸ்யமாக்க முடியவில்லை.

இருப்பினும் சனி மற்றும் ஞாயிறு அன்று கமல்ஹாசன் வருவதால் இந்த இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சி ஓரளவுக்கு பார்க்கும்படியாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு நாளில் எலிமினேட் ஆவது என்பதை தெரிந்து கொள்ளவும் முடிகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில், ''குற்றங்கள் செய்வோரும், குற்றத்தை மறைப்போரும் கைகோர்த்து கொண்டால் நம் கண்ணில் படாமல் போய்விடுமா என்ன?' என்று கமல்ஹாசன் கூறியுள்ளதால் இன்று யாருடைய குற்றத்தை அவர் வெளியே கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஓவியா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுவிட்ட ஓவியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஓவியா ஆர்மியினர், ஓவியா புரட்சி படையினர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

'விவேகம்', 'மெர்சல்' படக்குழுவினர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

சினிமா என்பது கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படும் ஒரு தொழில் மட்டுமின்றி அதில் ஆயிரக்கணக்கான மனித உழைப்பும் இருக்கின்றது என்பதை கூட அறியாமல் ஒருசில பெய்டு விமர்சகர்கள் ஒருசில ஆயிரங்களுக்காக முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனம் செய்து படத்தின் போக்கை மாற்றிவிடுகின்றனர்.

விஜய் இப்போது உண்மையாகவே மேஜிக்மேனா?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த மூன்று வேடங்களில் ஒன்று அவர் இதுவரை நடித்திராத மேஜிக்மேன் வேடம்...

'விவேகம்' விமர்சகரை வெளுத்து வாங்கிய விஜய்மில்டன்

சினிமா என்பது ஒரு தொழில். அந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.

ஓவியா உள்பட 4 பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நடித்த படம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓவியா ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கனவுக்கன்னி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்களே முயற்சிப்பதாக கேள்வி...