close
Choose your channels

அடிதடியில் இறங்கிய ஷிவின் - தனலட்சுமி.. வேடிக்கை பார்க்கும் சக போட்டியாளர்கள்!

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் எழுந்து வருகின்றன என்பதும் அது மட்டுமின்றி நேற்று அசீம் சக போட்டியாளரை அடிக்க கையை ஓங்கியதும், கன்னத்தில் அடித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஐந்து சீசனில் இதுவரை எந்த போட்டியாளரும் சக போட்டியாளரை அடித்தது இல்லை என்ற நிலையில் முதல் முறையாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தனலட்சுமி மற்றும் ஷிவின் ஆகியோர் அடிதடியில் இறங்கி மோதிக்கொள்ளும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விக்ரமன் உள்பட அனைவரும் வேடிக்கை பார்ப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ஷிவின், தனலட்சுமி மோதல் வெறும் விளையாட்டுக்காகவா? அல்லது உண்மையிலேயே நடைபெறும் சண்டையா? என்ற கேள்வியை பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.