நான் டாக்டர் இல்ல, டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சரண், நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கிய திரைப்படம் இது

'நான் ஒரு டாக்டர், எவ்வளவு ரத்தத்தை பார்த்திருப்பேன், எவ்வளவு ஆபரேசன், எவ்வளவு சேதாரம் இந்த கையால எத்தனை பேரை அறுத்து தச்சிருப்பேன் என்று கூறிக்கொண்டே ஆக்சனில் ஈடுபடும் ஆரவ், ஒரு ஆக்சன் ஹீரோவாக தேறிவிட்டார் என்றே தெரிகிறது

நான் டாக்டர் இல்ல, டான் என்று கூறும் ஆரவ், ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளார். நாசர், ராதிகா, சாயாஜி ஷிண்டே, நிகிஷா பட்டேல் என டீசரில் தோன்றும் நட்சத்திரங்கள் அனைவருமே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். சைமன் கிங் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும்போல் தெரிகிறது. மொத்தத்தில் இயக்குனர் சரண் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வந்துவிட்டார் என்றே தெரிகிறது

More News

'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர்.

பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும்

வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.

'பிகில்' படத்தில் ஷாருக்கானுக்கு பதில் நடிக்கும் பிரபலம் இவர்தான்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருப்பதாகவும்,

அஜித், சூர்யா பட நாயகிக்கு பெண் குழந்தை!

அஜித் நடித்த 'அசல்', சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய்