'கெட்ட போலீஸ் சார் நான்': பிக்பாஸ் பிரபலத்தின் செம வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான வனிதா போலீஸ் கேரக்டரில் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் ஸ்டில்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வனிதா, அதன்பின் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையடுத்து அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் தற்போது அவர் பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ உள்பட சுமார் 15 படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் அவர் போலீஸ் கெட்டப் போட்டு உள்ளார் என்பதும் அதில் அவர் #badcop என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டதை அடுத்து அவர் கெட்ட போலீசாக நடித்து வருகிறார் என்றும் தெரிகிறது. போலீஸ் உடையில் இருக்கும் கெத்தான போஸ் உள்ள புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 தனுஷ் நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் நடைபெறும் என்று

'வெந்து தணிந்தது காடு' இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? திரையுலகம் ஆச்சரியம்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

'வாரிசு' படப்பிடிப்பு தளத்தின் அருகே சூப்பர் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு: விஜய்யுடன் சந்திப்பா?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படப்பிடிப்பு நடைபெறும் அதை படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதால் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்பு

8 ஆண்டுகளுக்கு பின் தனது கணவர் பெண் என கண்டுபிடித்த மனைவி: போலீஸில் புகார்!

 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கணவர் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார்: சொன்ன கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாக இருப்பார் என்றும் ஆனால் சிலர் உடல் முழுவதும் உடை அணிந்து வந்தால் கூட கேவலமாக இருப்பார்கள் என்றும் பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் கூறியிருப்பது