ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நாயகியாகும் பிக்பாஸ் போட்டியாளர்!

  • IndiaGlitz, [Saturday,January 15 2022]

’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலகில் வாய்ப்புகளை பெற்று ஜொலித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கமல்ஹாசனின் ’விக்ரம்’ மற்றும் விஜய் சேதுபதி - பொன்ராம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நடித்த ஆர்ஜே பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஷிவானி நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் திறமையான இயக்குனரான ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து பணி புரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்றும் ஷிவானி நாராயணன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் பிரபலங்களும் ரசிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

லாக்டவுன் தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும்: 'மாநாடு' நாயகியின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் திட்டமிட்டபடி எங்கள் படம் ரிலீசாகும் என 'மாநாடு'

பிக்பாஸ் ஃபினாலேவுக்கு டைட்டில் வின்னரே வரவில்லையா? சுரேஷ் சக்கரவர்த்தியின் நக்கல் டுவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் நாளை

சியான் விக்ரமின் 'மஹான்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரிலீஸ் தேதி எப்போது?

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை மோசமானதால் திடீரென வெளியேறிய பிரியங்கா: ஃபினாலேவுக்கு வருவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெற்றிகொண்டு 50 லட்ச ரூபாய் பணத்தை வெல்வது ராஜூவா? அல்லது பிரியங்காவா? என்ற கேள்வி

நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை ராய் லட்சுமிக்குக் கிடைத்த கவுரவம்!

தமிழ், இந்தி மொழி சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர்