மகனுடன் கொஞ்சி விளையாடும் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

வெங்கட்பிரபு இயக்கிய ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை 6000028’ படத்தின் வெற்றியை அடுத்து மிஷ்கின் இயக்கிய ’அஞ்சாதே’, வெங்கட்பிரபுவின் ‘சரோஜா’ ‘சென்னை 28 2’ ’பிரியாணி’ உள்பட பல திரைப்படங்களில் விஜயலட்சுமி நடித்தார்.

மேலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட விஜயலட்சுமி அதில் மூன்றாவது இடம் பெற்றார் என்பதும் அதுமட்டுமின்றி சர்வேயர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்வ்டிவாக இருக்கும் விஜயலட்சுமி அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த வகையில் சற்று முன் அவர் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More News

முனிஷ்ராஜாவின் புது பிசினஸ், ரூ.50 லட்சத்தில் சொந்த வீடு.. ராஜ்கிரண் சொன்னது பொய்யா

சீரியல் நடிகர் முனிஷ்ராஜா பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத்தை திருமணம் செய்து கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளத்தில் செய்த

ஹெலிகாப்டரை இயக்கும் பைலட் அஜித்.. வைரலாகும் வீடியோ

 நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் 'ஏகே 61' படத்தின் செய்திகளை விட அஜித் பைக் பயணம் செய்து வரும் செய்திகள்தான் அதிகமாக இணையதளங்களில் வைரலாக வருகின்றன .

17,851 அடி உயரம், புத்தர் கோவிலுக்கு விசிட்: அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அஜித் புகைப்படமும், புத்தர் கோவிலுக்கு அவர் விசிட் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி மாற்றமா? குஷியில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அருண்விஜய்யின் 'சினம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஆச்சரியம்!

அருண் விஜய் நடித்த 'சினம்' திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.