இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் இவர்தான்: பிக்பாஸ் தமிழ் போட்டியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களில் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் இவர் தான் என்ற பெருமையை எடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன்பின் ஒரு சில காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் அவர் இருந்த ஒரு சில நாட்களில் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி என்ற போட்டியில் நமீதா கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் முதல் 10 இடத்தில் இடம் பெற்றது மட்டுமின்றி MISS POPULAR VOTE OF THE WORLD என்ற விருதினையும் பெற்றார். இதனால் அவருக்கு தங்க கோப்பை மற்றும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை நமீதா பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நமீதாவுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்கூல் காலத்தில் இருந்தே சூர்யா மீது க்ரஷ்: விவாகரத்து பெற்ற தமிழ் நடிகை

பள்ளி காலத்தில் இருந்தே தனக்கு சூர்யா மீது க்ரஷ் என விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்ஷய் குமாரை அரெஸ்ட் செய்து நாடு கடத்த வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சி டுவிட்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சொந்த நாடான கனடா நாட்டிற்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் பிரபல அரசியல்வாதியும் எம்பியுமான சுப்பிரமணியன்

இந்தி படங்களின் தொடர் தோல்விக்கு தென்னிந்தியர்கள் தான் காரணம்: நயன்தாரா பட நடிகர்

தென்னிந்திய திரைப்படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2,  விக்ரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நூற்றுக்கணக்கான கோடிகளை வசூல் செய்து வருகிறது.

'வடசென்னை 2' படம் எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்

பழைய யுவன், புது யுவன் எல்லாம் கிடையாது, ஒரே யுவன் தான்: பாட்டு கேட்ட இயக்குனருக்கு பதில் சொன்ன யுவன்!

தன்னிடம் பாட்டு கேட்ட இயக்குனர் ஒருவரிடம் பழைய யுவன் எனக்கு வேண்டும் என்று கேட்டபோது பழைய யுவன், புது யுவன் என்று கிடையாது ஒரே ஒரு யுவன் தான் என்று யுவன் சங்கர் ராஜா