close
Choose your channels

பிக்பாஸ் நாடியா சாங் சம்பளம் எவ்வளவு? அவரே அளித்த பதில்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் நாடியா சிங் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் உடல்நலக்குறைவு காரணமாக திருநங்கை போட்டியாளர் நமீதா வெளியேறினார். இதனை அடுத்து முதல் வார எவிக்சனில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமக்கு அளித்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளர்கள் யார்? கிசுகிசு பேசுபவர்கள் யார்? மோசமான போட்டியாளர்கள் மற்றும் தனது சம்பளம் குறித்த விவரங்களை நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நாடியா சாங் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.