பாம்பின் விஷம், நரியின் குறுக்குபுத்தி, சிங்கத்தின் கர்ஜனை: போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில், பாம்பு போல் விஷம் உடையவர், நரியின் நரிபோல் குறுக்கு புத்தி உடையவ,ர் சிங்கம் போல் கர்ஜிப்பவர் யார் யார் என்பது குறித்த கருத்துகணிப்பு போட்டியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து பாம்புகள் விஷத்தன்மை கொண்ட தனலட்சுமி என்று மைனா கூறுகிறார். இதனை அடுத்து பாம்பு போல் விஷத்தன்மை உள்ளவர் அசீம் என்று தனலட்சுமி கொடுக்கிறார். அவர் விஷத்தை கக்குவது போல் இருப்பதால் அவருக்கு கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து நரி போல் குறுக்கு புத்தி கொண்டவர் என மகேஸ்வரிக்கு மைனா கொடுக்கின்றார். நரி போல் குறுக்குபுத்தியுடன் விளையாடுபவர் அசீம் என்று நினைக்கிறேன் என்று மகேஷ்வரி கூறுகிறார்.

அதேபோல் சிங்கம் போல் வீட்டை கட்டுப்படுத்துபவர் என நான் முத்து அண்ணாவுக்கு கொடுக்கிறேன் என மைனா கூறுகிறார். இதேபோல் மற்ற போட்டியாளர்கள் பாம்பு, நரி, சிங்கமென யார் யாரை குறிப்பிட்டார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

பிக்பாஸ் வீட்டில் நடந்த ரெட்கார்ட் டிராமா.. நடிகை ஸ்ரீப்ரியா கண்டனம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரை அவமரியாதையாக பேசிய அசீமை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ஒட்டு மொத்த பார்வையாளர்கள் வலியுறுத்திய நிலையில் கமல்ஹாசன்

அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை: குவியும் கண்டனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கதவை திறந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த அஜித்: வைரல் வீடியோ!

கேரவன் கதவைத் திறந்து ரசிகர்களுக்கு அஜித் தரிசனம் கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்

'பாகுபலி' படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும்

பிக்பாஸ் 6வது சீசனின் முதல் எலிமினேஷன் இவர் தான்: தொடரும் செண்டிமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.