close
Choose your channels

'புதுசா மாடு வாங்கியிருக்கோம்': புதுக்கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ வைரல்

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலங்கள் கடந்த சில வாரங்களாக புதுக்கார்கள் வாங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் புதிய கார் வாங்கிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ், அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது தெரிந்ததே. அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் அவர் கேப்ஷனாக ’புதுசா மாடு வாங்கியிருக்கோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கார் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.