நேற்று நிழலின் கருமையில், இன்று தேவதை வெள்ளையில்.. கலக்கும் ஜூலியின் போட்டோஷூட்

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களின் ஒருவரான ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஏற்கனவே பெற்றிருந்த புகழை இழந்தாலும் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்றார் என்று சொல்ல வேண்டும்.

மேலும் அவ்வப்போது போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறார் என்பதும் அறிந்ததே. அந்தவகையில் நேற்று கருப்பு உடையில் நிழல் போன்ற புகைப்படங்களை கொண்ட போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிழற்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்தன.

இந்த நிலையில் நேற்று கருப்பு உடையில் நிழற்படங்களில் கலக்கிய ஜூலி இன்று வெள்ளை உடையில் தேவதை போன்ற போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ஜாலியான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும், ஒரு சில கலாய்க்கும் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒரு விதை போதும், என்னால புது உலகத்தை உருவாக்க முடியும்: ஜெயம் ரவியின் 'பூமி' டிரைலர்

ஜெயம் ரவி, நிதிஅகர்வால் நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகிய 'பூமி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர்: வைரல் புகைப்படம்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில்

சென்னை திரும்புவது குறித்து ரஜினி கூறியது என்ன? தொலைபேசியில் பேசிய முக அழகிரி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

மூணு வாரம் தான் இருக்குது: இன்னும் உணர மாட்டேங்குறாங்க: கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இன்று 83வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்களில் முடிவடைய போகிறது

எல்லை மீறிய ரசிகர்கள்: அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா, வீட்டிற்கு வந்து முதல் வாரத்தில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்திருப்பார் என தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய