close
Choose your channels

பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் முந்தைய தோற்றம்!

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவர் ஐக்கி பெர்ரி என்பதும் அவர் மிகவும் சிறப்பாக இதுவரை விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் பேச வேண்டிய நேரத்தில் சரியாக பேசுவார் என்பதும் மற்ற நேரத்தில் கலகலப்பாக அனைவரிடமும் எந்தவிதமான குரூப்பிலும் சிக்காமல் விளையாடி வருகிறார் என்றும் ஐக்கி பெர்ரி குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஐக்கிய பெரிய தோற்றமே அவரது கவர்ச்சிக்கு காரணம் என்பதும் குறிப்பாக அவரது வித்தியாசமான ஹேர் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கி பெர்ரியின் தற்போதைய தோற்றத்திற்கு முந்தைய தோற்றம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த புகைப்படங்களில் அவரது ஹேர்ஸ்டைல் சாதாரணமாக உள்ளது என்பதும் அதன் பின்னர்தான் அவர் சமீபத்தில்தான் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளார் என்பதும் இந்த புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது. ஐக்கி பெர்ரியின் அழகிய தோற்றம் கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.