கடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்!
பிக்பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்த நிலையில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கலக்கி வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாகவே கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடற்கரையில் கடல் அலைகள் மத்தியில் கருப்பு உடையில் கவர்ச்சியான போஸ் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற ஜூலி, தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் புகைப்படங்களால் பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The sea and me#julie #juliebigboss #juliebigboss #bigbossjulee pic.twitter.com/sItRgLxTTN
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 18, 2021