close
Choose your channels

மதுக்கிண்ணத்தின் முன் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படம்

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, மது கிண்ணத்தின் முன் உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான மதுமிதா, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 42 நாட்கள் விளையாடினார் என்பதும் அதன் பின் அவருக்கு ரசிகர்கள் குவிந்ததால் அவரது சமூக வலைதளங்களில் ஃபாலோயர்கள் அதிகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதுமிதா, சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதுமிதா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றில் மதுமிதா மதுக்கிண்ணத்தின் முன் உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.