close
Choose your channels

தாமரையை நாமினேட் செய்யும் ஸ்ருதி: இந்த வாரம் வித்தியாசமான நாமினேஷன்! 

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வித்தியாசமாக நாமினேஷன் படலம் நடக்கிறது.

ஒவ்வொரு வாரமும் இந்த வீட்டை விட்டு வெளியேறும் இரண்டு பேர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிப்பார். ஆனால் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு யார் செல்லக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கூறும்படி ஒவ்வொரு போட்டியாளர்களிடம் பிக்பாஸ் தெரிவிக்கிறார். முதலில் இது புரியாத இமான் அண்ணாச்சிக்கு மீண்டும் பிக்பாஸ் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சுருதி தாமரையை காப்பாற்ற நினைக்கிறார். தாமரைக்கு இந்த பிளாட்பார்ம் ரொம்ப முக்கியம் என்று தான் நினைப்பதாக கூறுகிறார் இதனையடுத்து அக்ஷரா, தாமரை மற்றும் ஐக்கி பெர்ரியை காப்பாற்றுகிறார். பிரியங்காவை மதுமிதா காப்பாற்ற நினைக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் யார் யாரை காப்பாற்றுவதற்காக நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம். மேலும் இந்த வாரம் தீபாவளி என்பதால் அநேகமாக எவிக்சன் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.