close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டோட்டலாக மாறிய பாவனி: வைரல் வீடியோ

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜூ எதிர்பார்த்தபடியே டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்பதும், அதேபோல் எதிர்பார்த்தபடி பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பவானி ரெட்டி ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதும் அது மட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பதும் அறிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது பாவனி டோட்டலாக மாறியுள்ளார். தனது ஹேர்ஸ்டைலை கலரிங் செய்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது குறித்த வீடியோவை பாவனி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்து வருகின்ற்னர். மேலும் பாவனி ஒரு சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.