த்ரிஷாவை போல் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்சிதா.. என்ன டாட்டூ தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

நடிகை த்ரிஷாவை போல் நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படத்தை பிக் பாஸ் ரக்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ரக்ஷிதா மகாலட்சுமி இருந்தார் என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதையும் தெரிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக விளையாடி 91 நாள் வரை தாக்குப் பிடித்து இருந்தார் என்பது சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும் பெரும்பாலும் பாசிட்டிவ் ஆகவே ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷாவை போல தனது நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரக்சிதா மகாலட்சுமி பதிவு செய்துள்ளார். அதுவும் அவர் குத்தியது ஆந்தையின் உருவப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More News

நடிகை டாப்ஸி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்.. டைட்டில் இதுதான்..!

 நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர்  'வந்தான் வென்றான்'  'ஆரம்பம்' உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், 'சட்னி சாம்பார்' வெப் சீரிஸ்: ஹாட்ஸ்டார் அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது  !!

நடிகை சமந்தா போலவே நடிகை நந்திதாவுக்கும் அரியவகை நோயா? செம ஷாக்கான தகவல்…!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்

அமெரிக்காவின் பென்டகனுக்கே சவால் விடும் இந்திய அலுவலகம்… முதல் வரலாற்று சாதனை…!

அமெரிக்காவின் இராணுவத் தலைமையிடமாக இயங்கிவரும் பென்டகனே உலகில் மிகப்பெரிய அலுவலமாகக் கருதப்படுகிறது.

உன்னை கொண்டாடுகிறேன் அன்பே… பிரபல நடிகையின் பிறந்தநாளில் கணவர் உருக்கம்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் மாஸ் காட்டிவரும் நடிகை பிரியங்கா சோப்ரா