பிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,June 07 2020]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்தவுடன் அவர்களுக்கு திரையுலகம் வாய்ப்புகள் கொட்டும் என்று கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கூறினார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகியோர்களுக்கே இன்னும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் ஓரிரண்டு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை பலனளிக்கவில்லை என்பதுதான் உண்மையான நிலையாக உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களை பதிவு செய்து வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தொப்புள் மட்டும் தெரியும் குளோசப் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் அவருடைய ஹோம் பக்கத்திற்குச் சென்றால் அவருடைய முழு புகைப்படத்தின் ஒரு பகுதிதான் அந்த தொப்புள் புகைப்படம் என்பது தெரிய வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். வாய்ப்புகள் தேடுவதற்காக இது போன்ற புகைப்படங்களை பதிவு செய்தால் மட்டும் போதாது என்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே வெப்பம் அதிகமாக இருக்கிறது நீங்கள் வேறு சூடேற்றி விடுகிறீர்கள் என்றும், கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. ரேஷ்மாவின் இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் பட தயாரிப்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த சோகமான சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயது சிறுவன் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.

தமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 1400க்கும் மேற்பட்டவர்கள் அதாவது 1438 பேர் பாதிப்பு அடைந்ததால்

ஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது

கடந்த பல ஆண்டுகளாக 1,400 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஸ்பை கேமராக்கள் மூலம் எடுத்த பலே குற்றவாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்