பிக்பாஸ் தமிழ்: இந்த சீசனில் இத்தனை போட்டியாளர்களா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்று மாலை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் என்று செய்திகள் கசிந்து இருப்பது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நான்கு சீசன்களில் பதினைந்து அல்லது பதினாறு போட்டியாளர்கள் முதலில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியானபோது அதில் கிட்டத்தட்ட 20 பேரின் பெயர்கள் இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதில் 18 போட்டியாளர்கள் இன்று அறிமுகம் செய்யப்படுவார்கள் என்றும் மீதி இருவர் அல்லது மூவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் 12 பேர்களின் பெயர்கள் பின்வருமாறு: கானா இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, அக்சரா ரெட்டி, நமிதா மாரிமுத்து, ப்ரித்தி சஞ்சீவ், ப்ரியங்கா, நிழல்கள் ரவி, பவானி ரெட்டி, கோபிநாத் ரவி மற்றும் நிரூப் நந்தகுமார்.

கானா இசைவாணி

ராஜூ ஜெயமோகன்

மதுமிதா

அபிஷேக் ராஜா

அக்சரா ரெட்டி

நமிதா மாரிமுத்து

ப்ரித்தி சஞ்சீவ்

ப்ரியங்கா

நிழல்கள் ரவி

பவானி ரெட்டி

கோபிநாத் ரவி

நிரூப் நந்தகுமார்

More News

சமந்தா-நாகசைதன்யா பிரிவுக்கு இந்த பிரபல நடிகர் காரணமா? கங்கனாவின் சர்ச்சை பதிவு!

விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் இந்த பாலிவுட் நடிகரை நாகசைதன்யா சந்தித்தவுடன் தான் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில்

சித்தார்த்தின் சமீபத்திய பதிவு... முன்னாள் காதலியை குறிப்பிடுவதாக ரசிகர்கள் கமெண்ட்

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் 'பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாறுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்

'அண்ணாத்த' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய கேரள அரசு!

சூப்பர் ஸ்டார் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு

ஜீவனாம்சத்தை மறுத்தாரா சமந்தா? எத்தனை கோடி தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சற்று முன் தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமந்தா குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் அறிவித்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பை