close
Choose your channels

ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

Tuesday, August 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கமலஹாசன் அட்டகாசமான கெட்டப்பில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கூறுவதும் ஐந்தாவது சீசனின் பிக்பாஸ் லோகோவும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.