ஆன்ட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் தர்ஷன்

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

பிக்பாஸ் வீட்டில் ஒருபக்கம் சண்டை, சச்சரவு என தினமும் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ரொமான்ஸூக்கும் பஞ்சமில்லை. ஒருபக்கம் கவின் நான்கு பெண்களிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முகினிடம் அபிராமி ரொமான்ஸ் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தர்ஷனுக்கும் ஆள் கிடைத்துவிட்டது. அவர் ஷெரினுடன் ரொமான்ஸ் செய்கிறார். நான் ஷெரின் டார்லிங்கை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ஷெரின் எனக்கு தேவதை போல் தெரிந்ததாகவும் அந்த அழகை பார்த்ததும் இனிமேல் சாகிற வரை சன்னியாசியாகவே இருப்பேன் என்றும் ரொமான்ஸ் செய்கிறார்.

ஷெரினை தர்ஷன் ரொமான்ஸ் செய்வது டாஸ்க்காக இருந்தால் ஓகே. இல்லையெனில் ஆன்ட்டியுடன் தர்ஷன் ரொமான்ஸ் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனாலும் நடிப்பாக இருந்தாலும் கவின், முகின் காதலைவிட இந்த காதல் எரிச்சலை தரவில்லை என்பது என்னவோ உண்மைதான்.

More News

வனிதாவின் உண்மை முகம்: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவின் அடாவடிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலடைய செய்து வருகின்றது.

இன்றாவது அரையிறுதி நடக்குமா? வெதர்மேனின் மழை கணிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.

மீராமிதுனின் அடுத்த டார்கெட் சேரன்: வனிதாவை விட ஆபத்தானவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் வனிதாவைத்தான் அனைவரும் வில்லியாக பார்த்து வருகிறோம். ஆனால் வனிதா வாயாடியாக இருந்தாலும் அவரிடம்

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் நீண்ட நாள் தாமதமான திரைப்படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய மூன்று முன்னணி நடிகர்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதல்லா. எவ்வளவு பெரிய பாடகர்களாக இருந்தாலும் அவர்களிடம் கடுமையாக வேலை வாங்குவார்.