கவலைப்படாதே கவின்: ஆறுதல் கூறிய ஆசிரியை!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் கவினின் தாயார் நேற்று ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவினுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட புகழ் காரணமாக கவின் பெயரும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கவின் ஆசிரியை தனது சமூக வலைத்தளத்தில் கூறிய ஆறுதல் கருத்துக்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் இருக்கும் நடுத்தர வர்க்கம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இது. கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் பெரிதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் கவின் ஏன் இல்லை என்றால் அவர் அப்போது மைனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். இன்று எத்தனை பேர் பெற்றவர்கள் கடனை அடைக்கின்றார்கள். ஆனால் கவின், தான் கடன் அடைக்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததாக ஈகோ இல்லாமல் கூறினார் உன்னை மாதிரி கடன் அடைக்க நான் உள்ளே இருப்பதாக ஈகோ இன்றி கூறினார். மது கூட 'உன்னை போல் கடன் அடைக்க பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்று கேவலப்படுத்திட்டார். 29 வயதில் கவின் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டாலும் எதையும் வெளிக்காட்டவில்லை. முகின், தர்ஷன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றார். கவின்! நீ கவலைப்படாதே, என்னை போன்ற தாய்மார்களின் ஆதரவு என்றும் உனக்கு உண்டு. வென்று வா என்று அந்த ஆசிரியை பதிவு செய்துள்ளார்.

More News

'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக்மேன் போடும் வழக்கு

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் மேஜிக்மேனாக நடித்த விஜய் கேரக்டருக்கு பயிற்சி கொடுத்த மேஜிக்மேன் ராமன் ஷர்மா, சென்னை ஐகோர்ட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு தொடர்கிறார்.

லாஸ்லியாவை எச்சரித்த பிக்பாஸ்! கலாய்த்த ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் விதிகளை சரியாக கடைபிடிக்கின்றார்களா? என்றால் அது இல்லை என்றுதான் கூற வேண்டும். மைக்கை ஆஃப் செய்வது முதல் பல விதிமீறல்கள்

கட்சியை பலப்படுத்த கமல் எடுக்கும் அதிரடி முடிவு!     

ஒரே நேரத்தில் பிக்பாஸ், திரைப்பட படப்பிடிப்பு மற்றும் அரசியல் என மூன்று துறைகளில் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன், விரைவில் அவர் நடிக்க இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில்

தொழில் சரிவை சரிகட்ட அசின் கணவரின் புதிய முயற்சி

அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

டாப்ஸி நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இந்திய திரையுலகில் தற்போது அதிக ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தமிழிலும் 'பிகில்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும்