கவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து நடந்து வருவது தெரிந்ததே. கவின் சாக்சியை லவ் பண்ணுகிறாரா? அல்லது லாஸ்லியாவை லவ் பண்ணுகிறாரா? என்று கவினுக்கே தெரியவில்லை. தற்போது திடீரென இரண்டு பேர்களும் கவினுடன் சண்டை போட்டதால் கவின் அப்செட்டில் இருக்கின்றார்.

இந்த நிலையில் இந்த முக்கோண காதலுக்கு முடிவு கட்ட எண்ணிய லாஸ்லியா, சாக்சியிடம் கவின் காதலை ஏற்று கொள்ளுமாறும், தனக்கு கவினுடன் காதல் இல்லை என்றும், அவனை தனக்கு பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என்றும், நீங்கள் இருவரும் இணைந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் கூறுகிறார். இதனை சாக்சி ஏற்றுக்கொண்டது போல் தெரிவதால் விரைவில் கவின் - சாக்சி காதல் சக்சஸ் ஆகும்போல் தெரிகிறது.

ஆனால் இன்றைய புரமோவில் சாக்சியும், மீராமிதுனும் ஜெயிலில் இருக்கின்றனர். இருவரும் எதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்
 

More News

சாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா? அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி!

பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமான 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

அக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஹேக்கராக நடித்த பின் அவர் தனது இரண்டாவது படமான விக்ரமின் 'கடாரம் கொண்டான்

கடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் கிச்சன் டீமில் உள்ள சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தி செய்து அதனை லாஸ்லியாவிடம் காண்பித்து,

உங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்

நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச் ராஜா,