மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியின் தர்ஷன் பேசியபோது, 'நான் மீராவை புரபோஸ் செய்ததாக ஷெரின் கூறியதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட மீரா, நாம ஒண்ணு சொன்னால், அது வேறமாதிரி திரிச்சு திரிச்சு போய் வேற மாதிரி போய், வேற மாதிரி வெளில வந்துருது என்று கூறிய மீரா அதன்பின்னர் 'நான் யார்கிட்டப்பா அவனை கல்யாணம் பண்ணப்போறேன்னு சொன்னேன்' என்று ஆதங்கத்திடம் தெரிவித்தார்.

அப்போது கமல், 'இந்த மாதிரி பிரச்சனைகளுக்கெல்லாம் கவின் தான் சரியான தீர்வு காண்பார். எனவே இந்த பிரச்சனையை அவரிடம் விட்டுவிடுவோம்' என்று கூற, திகைப்பில் மூழ்கிய கவின், 'சார் நான் என் பிரச்சனையையே தீர்க்க முடியாம ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்கேன்' என்று காமெடியாக சொல்ல கமல்ஹாசன் உள்பட சக போட்டியாளர்களும் பார்வையாளர்களும் சிரித்தனர்.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் இருந்தாலும் ஜாலியாக இருக்கும்போல் தெரிகிறது. இருப்பினும் அடுத்த புரமோவை பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்.
 

More News

வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே

வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது

சமந்தாவின் 'ஓபேபி' ரீமேக்கில் பிரபல நடிகை!

சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பெரும்

வனிதாவை தரமான சம்பவம் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் என்றால் அது வனிதாவின் குரலாகத்தான் உள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்.... செளந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அவரது உடல்நிலை